உன்னை ஆசீர்வதித்திடுவேன் | Unnai Aseervathithiduven Lyrics

Unnai Aseervathithiduven Lyrics In Tamil
உன் வீட்டிற்கு நான் வந்திடுவேன்
உன்னை ஆசீர்வதித்திடுவேன்
உன்னோடு நான் தங்கியிருப்பேன்
உன்னை வழி நடத்திடுவேன் – 2

கலங்காதே என் மகனே
நீ கலங்காதே என் மகளே – 2

  1. பாவம் சாபம் நீக்கிடுவேன்
    பரலோக இன்பம் தந்திடுவேன் – 2
    நோய் நொடிகள் நான் மாற்றிடுவேன்
    நோயற்ற வாழ்வை தந்திடுவேன் – 2

உனக்காகத்தானே நான்
சிலுவைக்கு அர்ப்பணித்தேன்
உன்னோடு இருக்கத்தானே நான்
உயிரோடு எழுந்திட்டேன் – 2
(கலங்காதே…)

  1. கடன் தொல்லை கஷ்டங்கள் போக்கிடுவேன்
    காரியம் வாய்த்திட செய்திடுவேன் – 2
    குறைவில்லா வாழ்வு தந்திடுவேன்
    வருகையில் மகிழ்வுடன் சேர்த்திடுவேன் – 2

உனக்காகத்தானே நான்
சிலுவைக்கு அர்ப்பணித்தேன்
உன்னோடு இருக்கத்தானே நான்
உயிரோடு எழுந்திட்டேன் – 2
(கலங்காதே…)

Unnai Aseervathithiduven Song Lyrics In English
Un Vittirku Naan Vanthituvaen
Unnai Aasirvathiththituvaen
Unnotu Naan Thangkiyiruppaen
Unnai Vazhi Nadaththituvaen – 2

Kalangkaathae En Makanae
Nee Kalangkaathae En Makalae – 2

  1. Paavam Saapam Neekkituvaen
    Paraloaka Inpam Thanthituvaen – 2
    Noy Notikal Naan Maarrituvaen
    Noyarra Vaazhvai Thanthituvaen – 2

Unakkaakaththaanae Naan
Siluvaikku Arppaniththaen
Unnotu Irukkaththaanae Naan
Uyirotu Ezhunthittaen – 2
(Kalangkaathae…)

  1. Kadan Thollai Kashdangkal Pokkituvaen
    Kaariyam Vaayththida Seythituvaen – 2
    Kuraivillaa Vaazhvu Thanthituvaen
    Varukaiyil Makizhvudan Saerththituvaen – 2

Unakkaakaththaanae Naan
Siluvaikku Arppaniththaen
Unnotu Irukkaththaanae Naan
Uyirotu Ezhunthittaen – 2
(Kalangkaathae…)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top