Yakobin Koodaram Ratnam Paul Lyrics In Tamil
யாக்கோபே உன் கூடாரங்கள் எல்லாம்
எத்தனை அழகானவை – அவை – 2
இஸ்ரேலே உன் வாஸ்தலங்கள்
எவ்வளவு அழகானவை – அவை – 2
- காரிருள் எகிப்திலே சூழ்ந்த போதும்
இஸ்ரவேலில் வெளிச்சமுண்டு
தேவன் காட்டிய பாதையிலே
யாக்கோபுக்கு மகிமையுண்டு – 2
பரவிப் போகும் ஆற்றைப் போல்
கர்த்தர் நாட்டின கேதுரு மரத்தை போலும் – 2
யாக்கோபின் கூடாரம் அழகானது – 2
யாக்கோபே உன் கூடாரங்கள் எல்லாம்
எத்தனை அழகானவை – அவை
இஸ்ரேலே உன் வாஸ்தலங்கள்
எவ்வளவு அழகானவை – அவை
- சத்துரு யாக்கோபை நெருக்கும் போது
பெலனான கர்த்தர் உண்டு
தேவன் இஸ்ரவேலில் இருப்பதினால்
மந்திரங்கள் ஏதுமில்லை – 2
நதியோரத்து தோட்டம் போலும்
கர்த்தர் நாட்டின் சந்தன மரத்தை போலும் – 2
இஸ்ரயேலின் வாசஸ்தலம் அழகானது – 2
யாக்கோபே உன் கூடாரங்கள் எல்லாம்
எத்தனை அழகானவை – அவை
இஸ்ரேலே உன் வாஸ்தலங்கள்
எவ்வளவு அழகானவை – அவை
Yakobin Koodaram Lyrics In English
Yakkopae Un Kudaarangkal Ellaam
Eththanai Azhakaanavai – Avai – 2
Israelae Un Vaasthalangkal
Evvalavu Azhakaanavai – Avai – 2
- Kaarirul Ekipthilae Chuzhntha Pothum
Isravaelil Velichchamuntu
Thaevan Kaattiya Paathaiyilae
Yakkopukku Makimaiyuntu – 2
Paravip Pokum Aarraip Pol
Karththar Naattina Kaethuru Maraththai Polum – 2
Yaakkoapin Kudaaram Azhakaanathu – 2
Yakkopae Un Kudaarangkal Ellaam
Eththanai Azhakaanavai – Avai
Israelae Un Vaasthalangkal
Evvalavu Azhakaanavai – Avai
- Saththuru Yakkoapai Nerukkum Pothu
Pelanaana Karththar Untu
Thaevan Isravaelil Iruppathinaal
Manthirangkal Aethumillai – 2
Nathiyoraththu Thotdam Polum
Karththar Nhaattin Santhana Maraththai Polum – 2
Israyaelin Vaachasthalam Azhakaanathu – 2
Yaakkopae Un Kudaarangkal Ellaam
Eththanai Azhakaanavai – Avai
Israelae Un Vaasthalangkal
Evvalavu Azhakaanavai – Avai