Tamil Gospel Songs
Artist: Paul Dhinakaran
Album: Tamil Christian Songs 2024
Released on: 26 Dec 2024
Aaseervadha Mazhai Lyrics In Tamil
ஆசீர்வாத மழை பொழியும்
காலம் இதுதானே
ஆவியானவர் காற்றாய் வீச
பெருமழை பெய்திடுமே – 2
உன்னதத்திலிருந்து உன்மேல்
ஆவியை ஊற்றிடுவார்
உலர்ந்துபோன உன்னை
இயேசு உயிர் பெறச் செய்திடுவார் – 2
[Chorus]
உங்கள் துக்கம் சந்தோஷமாய்
மாறும் நேரமிது
உன் கவலை கண்ணீர் முற்றிலுமாய்
விலகும் நேரமிது – 2
- முன் மாரியும் பின் மாரியும் சீராய் பொழிந்திடுவார்
காய்ந்திருந்த உந்தன் வாழ்வை கனியாய் நிரப்பிடுவார்- 2
தரிசாய்க் கிடந்த உந்தன் நிலத்தை விளையச் செய்திடுவார்
உன் கை செய்யும் வேலை எல்லாம் ஆசீர்வதித்திடுவார் – 2
[Chorus]
உங்கள் துக்கம் சந்தோஷமாய்
மாறும் நேரமிது
உன் கவலை கண்ணீர் முற்றிலுமாய்
விலகும் நேரமிது – 2
- வனாந்திரம் வயல்வெளியாக மாறும் நேரமிது
அவாந்திரம் ஆறுகளாக பாயும் காலமிது – 2
சொப்பனத்தாலும் தரிசனத்தாலும் இயேசு இடைபடுவார்
தீர்க்கதரிசியாய் உன்னை மாற்றி அவரே வெளிப்படுவார் – 2
[Chorus]
உங்கள் துக்கம் சந்தோஷமாய்
மாறும் நேரமிது
உன் கவலை கண்ணீர் முற்றிலுமாய்
விலகும் நேரமிது – 2
பெருமழை ஒன்று பெய்யும்
நம் தேசத்தின் மீது பெய்யும் – 2
ஆவியானவர் மழையாய் பொழிந்திடுவார் – 2
ஆசீர்வாத மழையைப் பொழிந்திடுவார்
Aaseervadha Mazhai Song Lyrics In English
Aasirvaadha Mazhai Pozhiyaum Kaalam Idhudhaane
Aaviyanavar Kaattraai Veesa Perumazhai Peythidumae – 2
Unnathathilirundhu Unmael Aaviyaai Ootriduvaar
Ularndhu Pona Unnai Yesu Uyir Perach Seyviduvaar – 2
[Chorus]
Ungal Dhukkam Sandhoshamaai Maarum Neramidhu
Un Kavalaik Kanniir Mutrilumai Vilagum Neramidhu – 2
1.Munmaariyum Pinmaariyum Seerai Pozhindiduvar
Kaayndhirundha Unthan Vaazhvai Kaniyaai Nirappiduvaar – 2
Tharisaai Kidandha Unthan Nilathai Vilaiyach Seydiduvar
Un Kai Seyyum Velai Ellaam Aasirvadhithiduvar – 2
[Chorus]
Ungal Dhukkam Sandhoshamaai Maarum Neramidhu
Un Kavalaik Kanniir Mutrilumai Vilagum Neramidhu – 2
2.Vanaandhiram Vayalveliyaaga Maarum Neramidhu
Avaandhiram Aarugalaga Paayum Kaalamidhu – 2
Soppanathaalum Dharisana Thaalum Yesu Idaipadhuvaar
Theerkkadharisiyai Unnai Maattri Avarae Velipadhuvaar – 2
[Chorus]
Ungal Dhukkam Sandhoshamaai Maarum Neramidhu
Un Kavalaik Kanniir Mutrilumai Vilagum Neramidhu – 2
Perumalai Ondru Paeiyum
Nam Dhesathin Meedhu Paeiyum – 2
Aaviyanavar Malaiyai Polinthituvar – 2
Aasirvadha Malaiyai Polinthituvar – 2