Anbin Dheivam Neerae Lyrics In Tamil
அன்பின் தெய்வம் நீரே ஆராதனை
உமக்கே துதிக்கு நீர் பாத்திரரே – 2
உங்க சமூகம் ஒன்றே போதும்
அதற்கு ஈடே இல்லை ஏதும்
அழகே… உயிரே… இயேசுவே… – 2
- பதினாயிரங்களிலே சிறந்தவர்
நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
பாவத்தை பாராத சுத்த கண்ணரே
நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் - சாந்த சொரூபியே நீர் தானே
நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக பாதையே நீர் தானே
நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
Anbin Deivam Neerae Lyrics In English
Anbin Dheivam Neerae Aaradhanai Umakkae
Thudhikku Neer Paaththeerarae – 2
Unga Samugam Ondrae Pothum
Atharkku Yeedae Illai Yaedhum
Azhagae… Uyirae… Yesuvae… – 2
- Pathin Aayirangalilae Sirandhavar
Neenga Parisuthar Parisuthar Parisuthar
Pavathai Paaradha Suththa Kannarae
Neenga Parisuthar Parisuthar Parisuthar - Saantha Sorubiyae Neerdhanae
Neenga Parisuthar Parisuthar Parisuthar
Paraloga Paadhaye Neerdhanae
Neenga Parisuthar Parisuthar Parisuthar