Christian Devotional Lyrics

স্বৰ্গলৈ যাম আমি আপোন ঘৰলৈ | Horogoloi jam ami apun ghoroloi Lyrics

স্বৰ্গলৈ যাম আমি আপোন ঘৰলৈআহিব যীচু এদিন আমাক ল’বলৈঅ স্বৰ্গলৈ যাম আমি আপোন ঘৰলৈআহিব যীচু এদিন আমাক ল’বলৈঅ’ কি আনন্দৰ […]

স্বৰ্গলৈ যাম আমি আপোন ঘৰলৈ | Horogoloi jam ami apun ghoroloi Lyrics Read More »

Aadhiyum Andhamum Neere – ஆதியும் அந்தமும் நீரே நீரே

ஆதியும் அந்தமும் நீரே நீரேஅல்பாவும் ஒமேகாவும் நீரே நீரே என் நேசரே என்அன்பரேஎன் தோழரேஎன் துணையேஎனக்கெல்லாம் நீரே உம்மை உயர்த்துகிறேன்இயேசுவேஉம்மை உயர்த்துகிறேன்அல்லேலூயா-4 என் தாயும் நீரேஎன் தந்தை

Aadhiyum Andhamum Neere – ஆதியும் அந்தமும் நீரே நீரே Read More »

Aadhiyum Andhamum Aanavar – ஆதியும் அந்தமும் ஆனவர்

Aadhiyum Andhamum Aanavar ஆதியும் அந்தமும் ஆனவர்அல்பா ஒமேகாவும் ஆனவர்துவக்கம் முடிவும் இல்லயே ஆமென் 1. நிகரே இல்லா தேவனே நீதியின் அரசேஅக்கினி வல்லமை வேண்டுமே இன்றே

Aadhiyum Andhamum Aanavar – ஆதியும் அந்தமும் ஆனவர் Read More »

Aadhiyum Andhamum Aanavar – ஆதியும் அந்தமும் ஆனவர்

ஆதியும் அந்தமும் ஆனவர்அல்பா ஒமேகாவும் ஆனவர்துவக்கம் முடிவும் இல்லயே ஆமென் 1. நிகரே இல்லா தேவனே நீதியின் அரசேஅக்கினி வல்லமை வேண்டுமே இன்றே வேண்டுமேபாடுவேன் அல்லேலூயா அல்லேலூயா

Aadhiyum Andhamum Aanavar – ஆதியும் அந்தமும் ஆனவர் Read More »

Aadhiyilae Jalathin Mealae – ஆதியிலே ஜலத்தின் மேலே

ஆதியிலே ஜலத்தின் மேலே அசைவாடி இருந்தவரேஎன்னை மீட்டு உம்மில் சேர்க்க விரைந்தோடி வந்தவரே என்னை தேடோடி வந்த பாதம்முத்தம் செய்ய வந்திருக்கேன்மார்போடு அணைத்த கைகள்முத்தம் செய்ய வந்திருக்கேன்கடல்

Aadhiyilae Jalathin Mealae – ஆதியிலே ஜலத்தின் மேலே Read More »

Aadhiyil Ethenil Aathamuku – ஆதியில் ஏதேனில் ஆதாமு

1. ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளைஅருளிச் செய்தீரே,அவ்விதமாகவே இவ்விருபேரையும்இணைத் தருள்வீரே. 2. மங்களமாய் திருமறையைத் தொடங்கிமங்களமாய் முடித்தீர்,மங்கள மா மணவாளனாய் மைந்தனைமாநிலத்தில் விடுத்தீர். 3. ஆபிரகாம் எலியேசர்

Aadhiyil Ethenil Aathamuku – ஆதியில் ஏதேனில் ஆதாமு Read More »

Aadhipitha Kumaran Aavi Thiriyegarku – ஆதிப்பிதாக் குமாரன் ஆவி திரியேகர்க்கு

பல்லவி ஆதிப்பிதாக் குமாரன் – ஆவி திரியேகர்க்கு அனவரதமும் தோத்திரம் – திரியேகர்க்கு அனவரதமும் தோத்திரம் அனுபல்லவி நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன், நிதமும் பணிந்தவர்கள்

Aadhipitha Kumaran Aavi Thiriyegarku – ஆதிப்பிதாக் குமாரன் ஆவி திரியேகர்க்கு Read More »

Aadhi Thiruvaarthai Divya Arpudha – ஆதித் திருவார்த்தை திவ்விய

பல்லவி ஆதித் திருவார்த்தை திவ்விய  அற்புதப் பாலகனாகப் பிறந்தார்; ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட ஆதிரை யோரையீ டேற்றிட அனுபல்லவி மாசற்ற ஜோதி திரித்துவத் தோர்

Aadhi Thiruvaarthai Divya Arpudha – ஆதித் திருவார்த்தை திவ்விய Read More »

Aadhi Thiru Vaarthai – ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலனாகப் பிறந்தார்

Aadhi Thiru Vaarthaiஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலனாகப் பிறந்தார்ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திடஆதிரையோரையீடேற்றிட. மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து,மரிய கன்னியிட முதித்துமகிமையை மறந்து

Aadhi Thiru Vaarthai – ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலனாகப் பிறந்தார் Read More »

Scroll to Top