Tamil Christian Song

Aa Yesuvae – ஆ இயேசுவே நான் பூமியில்

1. ஆ இயேசுவே, நான் பூமியில்உயர்த்தப்பட்டிருக்கையில்எல்லாரையும் என் பக்கமேஇழுத்துக்கொள்வேன் என்றீரே. 2. அவ்வாறென்னை இழுக்கையில்,என் ஆசை கெட்ட லோகத்தில்செல்லாமல்; பாவத்தை விடும்,அநந்த நன்மைக்குட்படும். 3. தராதலத்தில் உம்முடன்உபத்திரவப்படாதவன்உம்மோடு […]

Aa Yesuvae – ஆ இயேசுவே நான் பூமியில் Read More »

Aa Yesuvae Ummalae – ஆ இயேசுவே உம்மாலே

1. ஆ இயேசுவே உம்மாலேநான் மீட்கப்பட்டவன்உம் திவ்விய ரத்தத்தாலேநான் சுத்தமானவன்மிகுந்த கஸ்தியாலேஎன் தோஷத்தைத் தீர்த்தீர்உமது சாவினாலேநீர் என்னை ரட்சித்தீர். 2. நான் உம்மால் என்றும் வாழ,இப்பந்தியில் நீரேஎன்

Aa Yesuvae Ummalae – ஆ இயேசுவே உம்மாலே Read More »

Aa Yesuvae Pooviyilae – ஆ இயேசுவே புவியிலே

1. ஆ, இயேசுவே,புவியிலேஇருந்திரக்கமாகஅடியாரைஅங்கும்மண்டைஇழுத்துக்கொள்வீராக. 2. இழும், இழும்,அடியார்க்கும்பரகதி அளியும்;அப்போதெல்லாஉபத்ரவவருத்தமும் முடியும். 3. நீர் எங்களைசேர்த்தும்மண்டைபோம் பாதையில் நடத்தும்;அடியார் கால்தப்பாய்ப் போனால்நீர் மோசத்தை அகற்றும். 4. இவ்வுலகம்ஆகா இடம்இழும்;

Aa Yesuvae Pooviyilae – ஆ இயேசுவே புவியிலே Read More »

Aa Yesuvae Neer Engalai – -ஆ இயேசுவே நீர் எங்களை

1. ஆ, இயேசுவே, நீர் எங்களைஅன்பாய்ச் சேர்ந்துமதாவியைஅருள் அனுக்ரகத்தையும்தந்தெங்கள் மேய்ப்பராயிரும் 2. பரத்தில் நாங்கள் ஸ்வாமியே,நீர் தூய, தூய, தூயரேஎன்றோதி, உம்மை என்றைக்கும்களிப்பாய்ப் பார்க்குமயவும். 3. வாய்

Aa Yesuvae Neer Engalai – -ஆ இயேசுவே நீர் எங்களை Read More »

Aa Yesuvae Neer – ஆ இயேசுவே நீர்

1.ஆ இயேசுவே, நீர்என் பலியானீர்;பாவி உம்மை அகற்ற,கல்வாரி சென்றீர்;மன்றாடிடுவீர்இப்பாவிக்காய் நீர்;என்னைக் கொன்றோருக்காய்உயிர் ஈந்தேன் என்பீர். 2.இறங்கிடுமேன்,அகற்றிடுமேன்உந்தன் அன்பினால்என்தன் உட்கடினத்தை;சிலுவை அன்பால்என்னை இழுத்தால்ஆவேன் விடுதலை பாவியாம்அடிமை. 3.கோபம் பெருமைபோக்கும்

Aa Yesuvae Neer – ஆ இயேசுவே நீர் Read More »

Aa Yesuvae Naan Boomiyil – ஆ இயேசுவே நான் பூமியில்

1.ஆ இயேசுவே, நான் பூமியில்உயர்த்தப்பட்டிருக்கையில்எல்லாரையும் என் பக்கமேஇழுத்துக்கொள்வேன் என்றீரே. 2.அவ்வாறென்னை இழுக்கையில்,என் ஆசை கெட்ட லோகத்தில்செல்லாமல்; பாவத்தை விடும்,அநந்த நன்மைக்குட்படும். 3.தராதலத்தில் உம்முடன்உபத்திரவப்படாதவன்உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்;சகிப்பவன் சந்தோஷிப்பான்.

Aa Yesuvae Naan Boomiyil – ஆ இயேசுவே நான் பூமியில் Read More »

Aa Varum Naam Ellarum Koodi – வாரும் நாம் எல்லோரும் கூடி

வாரும் நாம் எல்லோரும் கூடி,மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும்மாசிலா நம் யேசு நாதரைவாழ்த்திப் பாடுவோம். ஆ! சரணங்கள் 1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் –

Aa Varum Naam Ellarum Koodi – வாரும் நாம் எல்லோரும் கூடி Read More »

Aa Varum Naam Ellarum Koodi – வாரும் நாம் எல்லோரும் கூடி

வாரும் நாம் எல்லோரும் கூடி,மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும்மாசிலா நம் யேசு நாதரைவாழ்த்திப் பாடுவோம். ஆ! 1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத்தாரணி

Aa Varum Naam Ellarum Koodi – வாரும் நாம் எல்லோரும் கூடி Read More »

Aa Vaanam Boomi Yaavaiyum – ஆ வானம் பூமி யாவையும்

ஆ, வானம் பூமி யாவையும்அமைத்து ஆளும் கர்த்தரேஉமது ஞானம் சத்தியம்அளவில் அடங்காததே உமக்கு வானம் ஆசனம்பூதலம் பாதப்படியாம்எங்களுக்கு இருப்பிடம்கிடைத்தது மா தயையாம் இவ்வீட்டில் நாங்கள் வசித்துபக்தியோடும்மைப் போற்றுவோம்இடைவிடாமல்

Aa Vaanam Boomi Yaavaiyum – ஆ வானம் பூமி யாவையும் Read More »

Aa Thiriyega Swamiyae – ஆ திரியேக ஸ்வாமியே

ஆ, திரியேக ஸ்வாமியே,துணை செய்தன்பாய்க் காரும்;பாவம் நீக்கும், கர்த்தரே,நல் மரணத்தைத் தாரும்;பேயின் சூதைத் தவிரும்;மெய் விசுவாசமாகஇருக்கிறதற்காகவரம் அளிப்பீராக,உம்மை நம்பப் போதியும்;பிசாசு அம்பை எய்யும்எச்சோதைனையிலேயும்நீர் அனுகூலம் செய்யும்.ஆமேன், அது

Aa Thiriyega Swamiyae – ஆ திரியேக ஸ்வாமியே Read More »

Scroll to Top