Tamil Christian Song

Aa Karththaavae – ஆ கர்த்தாவே தாழ்மையாக

1. ஆ கர்த்தாவே, தாழ்மையாகதிருப் பாதத்தண்டையேதெண்டனிட ஆவலாகவந்தேன், நல்ல இயேசுவே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 2. வல்ல கர்த்தாவினுடையதூய ஆட்டுக்குட்டியே,நீரே என்றும் என்னுடையஞான மணவாளனே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 3. […]

Aa Karththaavae – ஆ கர்த்தாவே தாழ்மையாக Read More »

Aa Karththaavae Thaazhmaiyaaka – இயேசு நல்லவர்

இயேசு நல்லவர்  1.ஆ கர்த்தாவே தாழ்மையாக திருப் பாதத்தண்டையேதெண்டனிட ஆவலாக வந்தேன்  நல்ல இயேசுவேஉம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்   2.வல்ல கர்த்தாவினுடைய தூய ஆட்டுக்குட்டியேநீரே என்றும் என்னுடைய

Aa Karththaavae Thaazhmaiyaaka – இயேசு நல்லவர் Read More »

Aa Karthave Thalmaiyaga – ஆ கர்த்தாவே தாழ்மையாக

1. ஆ கர்த்தாவே, தாழ்மையாகதிருப் பாதத்தண்டையேதெண்டனிட ஆவலாகவந்தேன், நல்ல இயேசுவே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 2. வல்ல கர்த்தாவினுடையதூய ஆட்டுக்குட்டியே,நீரே என்றும் என்னுடையஞான மணவாளனே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 3.

Aa Karthave Thalmaiyaga – ஆ கர்த்தாவே தாழ்மையாக Read More »

Aa Inpa Sapaiyae – ஆ இன்ப சபையே!

ஆ இன்ப சபையே!நீ என்றும் தழைத்து வாழ்க;அன்புடன் பாலர் யாவரும் அங்கு ஐக்கியமாய் ஓங்க;அன்னை தந்தை ஆவலாய் பாலகரைஆண்டவன் பாதம் படைக்க. 2. ஆ இன்ப சபையே!உன்

Aa Inpa Sapaiyae – ஆ இன்ப சபையே! Read More »

Aa Inpa Illamae – ஆ இன்ப இல்லமே! நீ என்றும்

1. ஆ இன்ப இல்லமே! நீ என்றும் தழைத்து வாழ்க; அன்புடன் பாலர் யாரும் அங்கு ஐக்கியமாய் ஓங்க; அன்னை தந்தை ஆவலாய்ப் பாலகரை ஆண்டவன் பாதம்

Aa Inpa Illamae – ஆ இன்ப இல்லமே! நீ என்றும் Read More »

Aa Inba Kaala Mallo – ஆ இன்ப கால மல்லோ

ஆ இன்ப கால மல்லோ ஜெபவேளை பல்லவி ஆ! இன்ப கால மல்லோ-ஜெபவேளைஆனந்த காலமல்லோ? அனுபல்லவி பூவின் கவலைகள் போக்கி என் ஆசையைப்பொன்னுல காதிபன் முன்னே கொண்டேகிடும்.

Aa Inba Kaala Mallo – ஆ இன்ப கால மல்லோ Read More »

Aa Inba Illame Nee Endrum – ஆ இன்ப இல்லமே! நீ என்றும்

1. ஆ இன்ப இல்லமே! நீ என்றும் தழைத்து வாழ்க; அன்புடன் பாலர் யாரும் அங்கு ஐக்கியமாய் ஓங்க; அன்னை தந்தை ஆவலாய்ப் பாலகரை ஆண்டவன் பாதம்

Aa Inba Illame Nee Endrum – ஆ இன்ப இல்லமே! நீ என்றும் Read More »

Aa Haa Ooh Hoonnu Karthar Unnai Uyarthuvar – ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார்

ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் – 4கீழே விழுந்தா உன்னை மேல தூக்குவார்நீ சோர்ந்து போனா உன்ன தோளில் சுமப்பார் Lift பண்ணும் Time இதுவேகர்த்தர்

Aa Haa Ooh Hoonnu Karthar Unnai Uyarthuvar – ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் Read More »

Aa Eththanai Nantraka – ஆ எத்தனை நன்றாக

1. ஆ, எத்தனை நன்றாகநீர் தேற்றினீர், என் இயேசுவேநீர் உம்மைத்தான் ஊணாகஇப்போதெனக்குத் தந்தீரேஇத்தால் அடியேனுக்குநீர் செய்த கிருபைநீர் என்னை மீட்டதற்குஎனக்கு முத்திரைமகா அருமையானஇவ்வன்பு யாவுக்கும்உமக்கனந்தமானதுதி உண்டாகவும். 2.

Aa Eththanai Nantraka – ஆ எத்தனை நன்றாக Read More »

Scroll to Top