என் உள்ளத்தில் வாசம் செய்யும்
என் தேவனை துதித்திடுவேன்
ஆவியில் பாடியே நான்
அனுதினம் தொழுதிடுவேன் -2
1.நீர் போதிக்கும் உம் வார்த்தைகள்
என் நெஞ்சின் தீபமன்றோ -2
ஊற்றாய் என்னில் பொங்கிடவே
என் தாகம் தீருமன்றோ -2
2.மாறிடாத உம் அன்பினால்
என்னையும் ஆண்டு கொள்வீர் -2
மங்கிடாமல் என் ஆவியில்
ஒளியாக தங்கிடுவீர் -2
3.பெலமான உம் ஆவி என்னில்
தென்றலாய் வீசிடுதே -2
பக்தியாய் உம பாதம் சேர
பரிசுத்தம் செய்திடுவீர் -2
En Ullathil Christian Song Lyrics in English
En ullathil vaasam seiyum
En thevanai thuthiththiduven
Aaviyile padiye naan
Anuthinam thozhuthiduven-2
1.Neer pothikum um varthaigal
En nenjin theepamantro-2
Ootraai ennil pongidave
En thagam theerumantro-2
2.Mridatha um anpinaal
Ennaiyum aandu kolveer-2
Mangidaamal en aaviyil
Oliyaaga thangiduveer-2
3.Pelamana um aavi ennil
Thendralaai veesiduthe-2
Pakthiyaai um patham sera
Parisutham seithiduveer-2