Sezhikka seiveer song lyrics

Sezhikka Seivaar Christian Song Lyrics in Tamil

Sezhikka Seivaar Christian Song Lyrics in Tamil
அற்புதம் அதிசயம் இந்த ஆண்டு செய்வார்
செழிப்பான இடங்களில் நம்மை கொண்டு செல்வார்

தீயையும் தண்ணீரையும் கடந்தோம்
இம்மட்டும் காலூன்ற செய்தார்

அல்லேலுயா அல்லேலுயா
மென்மேலும் செழிக்க செய்வார்
அல்லேலுயா அல்லேலுயா
வாழ்க்கையை செழிக்க செய்வார்

துக்கம் எல்லாம் சந்தோஷமாய் மாறும்
காயம் எல்லாம் complete-ah ஆறும்

வனாந்திரம் வயல்வெளியாகும்
பாழானதெல்லாம் பயிர்நிலம் ஆகும்

இழந்ததெல்லாம் திரும்பப்பெறும் ஆண்டு
இடிந்ததெல்லாம் கட்டப்படும் ஆண்டு

அல்லேலுயா அல்லேலுயா
மென்மேலும் செழிக்க செய்வார்
அல்லேலுயா அல்லேலுயா
வாழ்க்கையை செழிக்க செய்வார்
அல்லேலுயா அல்லேலுயா
நம் குடும்பத்தை செழிக்க செய்வார்
அல்லேலுயா அல்லேலுயா
நம் தலைமுறை செழிக்க செய்வார்
அல்லேலுயா அல்லேலுயா
நம் சபையை செழிக்க செய்வார்
அல்லேலுயா அல்லேலுயா
ஓட்டத்தை செழிக்க செய்வார்
அல்லேலுயா அல்லேலுயா
மென்மேலும் செழிக்க செய்வார்
அல்லேலுயா அல்லேலுயா
வாழ்க்கையை செழிக்க செய்வார்

Sezhikka Seivaar Christian Song Lyrics in English
Arputham athisayam intha aandu seivaar
Sezhippaana idangalil nammai kondu selvaar

Theeyaiyum thanneeraiyum kadanthom
Immattum kaloondra seithaar

Alleluya alleluya
Menmelum sezhikka seivaar
Alleluya alleluya
Vazhkkaiyai sezhikka seivaar

Thukkam ellam santhoshamai marum
Kaayam ellam Complete ah aarum

Vananthiram vayal veliyaagum
Pazhanathellam payir nilam aagum

Izhanthathellam thirumpa perum aandu
Idinthathellam kattapadum aandu

Alleluya alleluya
Menmelum sezhikka seivaar
Alleluya alleluya
Vazhkkaiyai sezhikka seivaar
Alleluya alleluya
Nam kudumpathai sezhikka seivaar
Alleluya alleluya
Nam thalaimurai sezhikka seivaar
Alleluya alleluya
Ottathai sezhikka seivaar
Alleluya alleluya
Menmelum sezhikka seivaar
Alleluya alleluya
Vazhkkaiyai sezhikka seivaar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top