Ummai Nambi Nadakiren Lyrics In Tamil
உம்மை நம்பி நடக்கிறேன்
என் தகப்பனே (இயேசுவே)
உங்க பாதை நன்மை
என்று நம்புகிறேன் – 2
நீங்க பிடிச்சிடுங்க
உங்க கரத்தாலே என்னை
நீங்க நடத்திடுங்க
உங்க சித்தம்போல என்னை – 2
- தண்ணீரை கடந்தாலும்
என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடந்திட்டாலும்
வெந்து போக விடமாட்டீர் – 2
செழிப்பான இடத்திலே
என்னை கொண்டு வந்திடுவீர் – 2
அக்கினியும் தண்ணீரையும்
நன்மையாய் மாற்றிடுவீர் – 2
- அறியாத வழிகளிலே
என்னை நீர் நடத்துகிறீர்
புரியாத (தெரியாத) பாதைகளை
எனக்கு முன் வைத்துள்ளீர் – 2
இருளை வெளிச்சமாய்
என் முன்னே மாற்றிடுவீர் – 2
தீமையை நன்மையாய்
எனக்காய் மாற்றிடுவீர் – 2
Ummai Nambi Nadakiren Lyrics In English
Ummai Nambi Nadakiren
En Thagappanae (Yesuvae)
Unga Paathai Nanmai
Endru Nambugiren – 2
Neenga Pidichidunga
Unga Karathaala Ennai
Neenga Nadathidunga
Unga Sitham Pola Ennai – 2
- Thanneerai Kadanthaalum
Enndu Irukindreer
Akkiniyil Nadanthittalum
Venthu Poga Vida Mateer – 2
Sezhippaana Idaththilae
Ennai Kondu Vanthiduveer – 2
Akkiniyum Thanneeraiyum
Nanmaiyaai Maatriduveer – 2
- Ariyatha Vazhikalilae
Ennai Neer Nadathukindreer
Puriyaatha (Theriyaatha) Paathaigalai
Enakku Mun Vaithuleer – 2
Irulai Velichamaai
En Munnae Maatriduveer – 2
Theemaiyai Nanmaiyaai
Enakkai Maatriduveer – 2