Christian Devotional Lyrics

Aabathu Naalil Karthar – ஆபத்து நாளில் கர்த்தர்

Aabathu Naalil Kartharஆபத்து நாளில் கர்த்தர்என் ஜெபம் கேட்கின்றீர்யாக்கோபின் தேவனின்நாமம் பாதுகாக்கின்றது 1. என் துணையாளர் நீர்தானேசகாயர் நீர்தானேநீர்தானே என் துணையாளர்நீர்தானே என் சகாயர் 2. எனது […]

Aabathu Naalil Karthar – ஆபத்து நாளில் கர்த்தர் Read More »

Aabathu Naalil Karthar – ஆபத்து நாளில் கர்த்தர்

ஆபத்து நாளில் கர்த்தர்என் ஜெபம் கேட்கின்றீர்யாக்கோபின் தேவனின்நாமம் பாதுகாக்கின்றது என் துணையாளர் நீர்தானேசகாயர் நீர்தானேநீர்தானே என் துணையாளர்நீர்தானே என் சகாயர் எனது ஜெபங்களெல்லாம்மறவாமல் நினைக்கின்றீர்எனது துதிபலியைநுகர்ந்து மகிழ்கின்றீர்

Aabathu Naalil Karthar – ஆபத்து நாளில் கர்த்தர் Read More »

Aa, Sakotharar Ontay

1. ஆ, சகோதரர் ஒன்றாய்ஏகமான சிந்தையாய்சஞ்சரித்தல், எத்தனைநேர்த்தியான இனிமை. 2. அது ஆரோன் சிரசில்வார்த்துக் கீழ்வடிகையில்,கந்தம் வீசும் எண்ணெயே,போன்றதாயிருக்குமே. 3. அது எர்மோன்மேலேயும்சீயோன் மேடுகளிலும்பெய்கிற ஆகாசத்துநற்பனியைப்போன்றது. 4.

Aa, Sakotharar Ontay Read More »

Aa, Ennil Nootru Vaayum Naavum

1. ஆ, என்னில் நூறு வாயும் நாவும்இருந்தால், கர்த்தர் எனக்குஅன்பாகச் செய்த நன்மை யாவும்,அவைகளால் பிரசங்கித்து,துதிகளோடே சொல்லுவேன்,ஓயா தொனியாய்ப் பாடுவேன். 2. என் சத்தம் வானமளவாகபோய் எட்டவேண்டும்

Aa, Ennil Nootru Vaayum Naavum Read More »

Aa, Ataikkalamae Umathatimai Naanae

ஆ, அடைக்கலமே உமதடிமை நானேஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தேகர்த்தர் நீர் செய்த நன்மைகளையேநித்தம் நித்தம் நான் நினைப்பேனே 1. அளவற்ற அன்பினால் அணைப்பவரேஎண்ணற்ற நன்மையால் நிறைப்பவரேமாசில்லாத நேசரே மகிமைப் பிரதாபாபாசத்தால்

Aa, Ataikkalamae Umathatimai Naanae Read More »

Aa! Ampara Umparamum Pukalunthiru

ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திருஆதிபன் பிறந்தார் ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் 1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! – நவஅச்சய சச்சித

Aa! Ampara Umparamum Pukalunthiru Read More »

Aa! Ampara Umpara Mum Pukalunthiru

பல்லவிஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார் அனுபல்லவிஆதிபன் பிறந்தார், – அமலாதிபன் பிறந்தார். – ஆ! சரணங்கள்1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே!

Aa! Ampara Umpara Mum Pukalunthiru Read More »

Aa Yesuve Ummale Naan – ஆ இயேசுவே உம்மாலே

1. ஆ இயேசுவே, உம்மாலே நான் மீட்கப்பட்டவன்; உம் திவ்விய ரத்தத்தாலே நான் சுத்தமானவன்; மிகுந்த கஸ்தியாலே என் தோஷத்தைத் தீர்த்தீர்; உமது சாவினாலே நீர் என்னை

Aa Yesuve Ummale Naan – ஆ இயேசுவே உம்மாலே Read More »

Aa Yesuve Neer En Baliyaneer – ஆ இயேசுவே நீர்

1. ஆ இயேசுவே, நீர்என் பலியானீர்;பாவி உம்மை அகற்ற, கல்வாரி சென்றீர்;மன்றாடிடுவீர்இப்பாவிக்காய் நீர்;என்னைக் கொன்றோருக்காய்உயிர் ஈந்தேன் என்பீர். 2. இறங்கிடுமேன்,அகற்றிடுமேன்உந்தன் அன்பினால் என்தன் உட்கடினத்தை;சிலுவை அன்பால்என்னை இழுத்தால்ஆவேன்

Aa Yesuve Neer En Baliyaneer – ஆ இயேசுவே நீர் Read More »

Aa Yesuve Naan Boomiyil – ஆ இயேசுவே நான் பூமியில்

‘1. ஆ இயேசுவே, நான் பூமியில்உயர்த்தப்பட்டிருக்கையில்எல்லாரையும் என் பக்கமேஇழுத்துக்கொள்வேன் என்றீரே. 2. அவ்வாறென்னை இழுக்கையில்,என் ஆசை கெட்ட லோகத்தில்செல்லாமல்; பாவத்தை விடும்,அநந்த நன்மைக்குட்படும். 3. தராதலத்தில் உம்முடன்உபத்திரவப்படாதவன்உம்மோடு

Aa Yesuve Naan Boomiyil – ஆ இயேசுவே நான் பூமியில் Read More »

Scroll to Top