Puthuvazhi Thiranthidum Deva Christian Song Lyrics in Tamil
புதுவழி திறந்திடும் தேவா
புதுவழி திறந்திடுமே
தடைகளை நீக்கிடும் நாதா
தடைகளை நீக்கிடுமே
உம்மையே நம்பி உள்ளேன் உம்மையே நம்புகிறேன்
உம்மையே நம்பி உள்ளேன் உம்மையே நம்புகிறேன்
சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடாதிருப்பீரே-2
1.அதிசயமானவர் நீர் அற்புதமானவர்
செய்வதில் வல்லவர் இயேசு நீர் ஒருவரே-2
2.செங்கடல் பிளந்ததே யோர்தான் பிரிந்ததே
சத்துரு சேனைகள் மூழ்கியே போனதே-2
3.வனாந்திரம் மாறுதே உன் வறட்சியும் நீங்குதே
ஐசுவரியம் ஆஸ்தியும் உன்னிடம் வருதே-2
4.நிந்தைகள் நீங்குதே உன் வெட்கமும் விலகுதே
தோல்விகள் மறையுதே இனி வெற்றிகள் தொடருமே-2
5.உமது செயல்களை என்னால் கிரகிக்க முடியல
மனதிலும் தோன்றல என்னால் சொல்லவும் முடியலே-2.
Puthuvazhi Thiranthidum Deva Christian Song Lyrics in English
Puthu vazhi thiranthidum theva
Puthu vazhi thiranthidume
Thadaigalai neekkidum natha
Thadaigalai neekkidume
Ummaiye nampi ullen ummaiye nampukiren
Ummaiye nampi ullen ummaiye nampukiren
Sonnathai seyyumalavum ennai kai vidathiruppeere-2
1.Athisayamanavar neer arputhamanavar
Seivathil vallavar yesu neer oruvare-2
2.Sengadal pilanthathe yorthan pirinthathe
Sathuru senaigal moozhgiye ponathe-2
3.Vananthiram maruthe un varatchiyum neenguthe
Aisuvariyam aasthiyum unnidam varuthe-2
4.Ninthaigal neenguthe un vetkamum vilaguthe
Tholvigal maraiyuthe ini vetrigal thodarume-2
5.Umathu seyalgalai ennal kirakikka mudiyala
Manathilum thondrala ennal sollavum mudiyale-2