வார்த்தைகள் போதாதே விவரிக்க முடியாதே
நீர் செய்த நன்மைகளை எப்படி பாடுவேன்
என்ன நான் பாடினாலும் அதற்கெல்லாம் முடிவு உண்டு
முடிவில்லாதவரே இயேசு நீர் வாழ்கவே
நான் துதித்திடுவேன் எந்தன்
கரம் உயர்த்தி என்றென்றும்
வேறென்ன நான் செலுத்துவேன்
அல்லேலூயா -2
உம்மை துதித்திட எந்தன்
வார்த்தைகள் போதாதே
என் இதயம் பாடிடும்
அல்லேலூயா -2
என்ன நான் செலுத்திடுவேன் நிகரில்லா அன்பிற்காய்
எந்தன் கரம் உயர்த்தி உம்மை ஆராதிப்பேன்
என் ஆத்துமாவே கர்த்தரை நீ ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் நாமத்தை பாடிடு
யூத ராஜசிங்கத்தை உயர்த்தி போற்றி பாடிடு – 5
Vaarthaikal Pothathey Christian Song Lyrics in English
Vaarthaikal Pothathe Vivarikka mudiyathe
Neer seitha nanmaikalai Eppadi paaduven
Enna naan paadinaalum Atharkellam mudivu undu
Mudivillathavare Iyesu neer vaalkave
Naan thuthithiduven enthan
Karam uyarthi Endrendrum
Verenna naan seluthuven
Hallelujah
Ummai thuthithida enthan
vaarthaikal pothaathe
En idhayam paadidum
Hallelujah
Enna naa selithuduven Nigarilla anpirkkai
Enthan karam uyarthi Ummai aarathippen
En aaathumave kartharai nee Sthothari
En mulu ullame avar naamathai paadidu
Yutha rajasingaththai uyarthi potri paadidu -5